பாடல் 2269 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · பள்ளி படைப் படலம் · பாடல் 79 / 141

கம்பராமாயணம் 2269 · பள்ளி படைப் படலம்

'மாளும் என்றே தந்தையைஉன்னான் , வசை கொண்டாள்கோளும் என்னாலே எனல்கொண்டான் ; அது அன்று ஏல் ;மீளும் அன்றே ? என்னையும்மெய்யே உலகு எல்லாம்ஆளும் என்றே போயினன்அன்றோ அரசு ஆள்வான் ? '
பகிர்