பாடல் 2293 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · பள்ளி படைப் படலம் · பாடல் 103 / 141
கம்பராமாயணம் 2293 · பள்ளி படைப் படலம்
'பொய்க் கரி கூறினோன் , போருக்கு அஞ்சினோன் ,கை கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன் ,எய்த்த இடம் அத்து இடர் செய்தோன் , என்று இன்னோர் புகும்மெய்க் கொடு நரகு இடை விரைவின் வீழ்க யான் . '