அயோத்தியா காண்டம் · குகப்படலம் · பாடல் 63 / 72
பரதன் நாவாயில் ஏறுதல்
சுழித்து நீர் வரு துறை ஆற்றைச் சூழ் படைகழித்து நீங்கியது எனக் கள்ள ஆசையைஅழித்து , வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரைஇழித்து , மேல் ஏறினான் , தானும் ஏறினான் .