பாடல் 2469 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · திருவடிசூட்டு படலம் · பாடல் 7 / 142
பரதன் சேனைக்குப் பரத்துவன் விருந்து அளித்தல்
கம்பராமாயணம் 2469 · திருவடிசூட்டு படலம்
ஆய காலையில் ஐயனைக் கொண்டு தன்தூய சாலை குறுகினன் தோம் இலான் ;'மேய சேனைக்கு அமைப்பென் விருந்து ' எனாத்தீயின் ஆவுதி செங்கையின் ஓக்கினான் .