பாடல் 2508 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · திருவடிசூட்டு படலம் · பாடல் 46 / 142
கம்பராமாயணம் 2508 · திருவடிசூட்டு படலம்
'பெருமகன் ஏவலின் , பிறந்த காதலின்வரும் என நினைகையும் , மண்ணை என் வயின்தரும் என நினைகையும் தவிரத் தானையால்பொரும் என நினைகையும் புலமைப் பாலது ஓ ? '