அயோத்தியா காண்டம் · திருவடிசூட்டு படலம் · பாடல் 102 / 142
'பிறந்து நீயுடைப் பிரிவு இல் தொல் அறம்துறந்து மாதவம் தொடங்குவாய் என்றால் ,மறந்தும் நீதியில் திறம்பி , வாளின் கொன்றுஅறம் தின்றான் என , அரசு அது ஆள்வென் ஓ ? '