பாடல் 2715 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் · பாடல் 38 / 44
முனிவன் , தீப்புகுதற்கு இராமனிடம் விடை கேட்டல்
கம்பராமாயணம் 2715 · சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்
வரி சிலை உழவனும் மறை உழவனை'நீபுரி தொழில் எனை ? அது புகலுதி 'எனலும் ,'திருமகள் தலைவ ! செய் திருவினை உற யான்எரி புக நினைகுவென் அருள்'கென இறைவன் .