பாடல் 2735 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · அகத்தியப் படலம் · பாடல் 14 / 59

கம்பராமாயணம் 2735 · அகத்தியப் படலம்

'மா தவத்து ஒழுகலெம் ; மறைகள் யாவையும்ஓதலெம் ; ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம் ;மூது எரி வளர்க்கிலெம் ; முறையின் நீங்கினேம் ;ஆதலின் அந்தணரேயும் ஆகிலேம் ! '
பகிர்