பாடல் 2907 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · சூர்ப்பணகைப் படலம் · பாடல் 79 / 143

கம்பராமாயணம் 2907 · சூர்ப்பணகைப் படலம்

அளிக்கும் மெய் , உயிர் , காந்து அழல் அஞ்சினள் ,குளிக்கும் நீரும் கொதித்து எழக் கூசுமால் ;விளிக்கும் வேலையை , வெங்கண் அநங்கனை ,ஒளிக்கல் ஆம் இடம் யாது ? என , உன்னுமால் .
பகிர்