பாடல் 2913 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · சூர்ப்பணகைப் படலம் · பாடல் 85 / 143
கவிக்கூற்று
கம்பராமாயணம் 2913 · சூர்ப்பணகைப் படலம்
'ஊழி வெம் கனல் உற்றனள் ஒத்தும் , அவ்ஏழை ஆவி இறந்திலள் 'என்பர் ஆல் ;'ஆழியானை அடைந்தனள் பின்னையும்வாழலாம் எனும் ஆசை மருந்தினே . '