'காம்பு அறியும் தோளாளைக் கைவிடீர் எனினும் ,யான் மிகையோ ? கள்வர்ஆம் , பொறி இல் அடல் அரக்கர் அவரோடேசெருச் செய்வான் அமைந்தீராயின் ,தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள்அறிந்து , அவற்றைத் தடுப்பென் அன்றே ?''பாம்பு அறியும் பாம்பின்கால் '' என மொழியும்பழமொழியும் பார்க்கிலீரோ ?