பாடல் 2985 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · கரன்வதைப் படலம் · பாடல் 14 / 192
கரன் வீரர் பதினால்வரும் இராமனிருக்குமிடம் அடைதல்
கம்பராமாயணம் 2985 · கரன்வதைப் படலம்
என்னலோடும் விரும்பி இறைஞ்சினார் ,சொன்ன நாண் இலி அந்தகன் தூது என ,அன்னள் பின் படர்வார் என ஆயினார் ,மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார் .