பாடல் 3084 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · கரன்வதைப் படலம் · பாடல் 113 / 192

திரிசிரா வருதல்

கம்பராமாயணம் 3084 · கரன்வதைப் படலம்

அத்தலைத் தானையின் , அளவு இல் ஆற்றலன் ,முத்தலைக் குரிசில் , பொன் முடியன் , முக்கணான்கைத்தலைச் சூலமே அனைய காட்சியான் ,வைத் தலைப் பகழியால் மழைசெய் வில்லினான் .
பகிர்