ஆரணிய காண்டம் · கரன்வதைப் படலம் · பாடல் 168 / 192
அன்று இடை வளைந்தவர் குலங்களொடு அடங்கச்சென்று உலைவுறும்படி தெரிந்து கணை சிந்தா ,மன்றிடை நலிந்து வலியோர்கள் எளியோரைக்கொன்றனர் நுகர்ந்த பொருளில் கடிது கொன்றான் .