பாடல் 3149 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · கரன்வதைப் படலம் · பாடல் 178 / 192
கம்பராமாயணம் 3149 · கரன்வதைப் படலம்
கண்டு நின்று , கருத்து உணர்ந்தான் என ,அண்டர் நாதன் தடக் கையின் , அத்துணை ,பண்டு போர் மழு வாளியைப் பண்பினால்கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன் .