பாடல் 3158 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · கரன்வதைப் படலம் · பாடல் 187 / 192
இராமன் சீதையை அணுகுதல்
கம்பராமாயணம் 3158 · கரன்வதைப் படலம்
முனிவர் வந்து முறை முறை மொய்ப்பு உற ,இனிய சிந்தை இராமனும் , ஏகினான் ;அனிக வெம் சமம் அத்து ஆர் உயிர் போகத் தான்தனி இருந்த உடல் அன்ன தையல் பால் .