பாடல் 3175 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · மாரீசன் வதைப் படலம் · பாடல் 12 / 252
கம்பராமாயணம் 3175 · மாரீசன் வதைப் படலம்
திசை உறு கரிகளைச் செறுத்துத் தேவனும் ,வசை உறக் கயிலையை மறித்து , வான் எலாம்அசை உறப் புரந்தரன் அடர்த்த தோள்களின்இசையினைத் தும்புரு இசையின் ஏத்தவே .