பாடல் 3258 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · மாரீசன் வதைப் படலம் · பாடல் 95 / 252
இராவணன் மாளிகையினின்று நீங்கி ஒரு சோலையினை அடைதல்
கம்பராமாயணம் 3258 · மாரீசன் வதைப் படலம்
அன்னகாலை , அங்குநின்றுஎழுந்து , அழுங்கு சிந்தையான் ,'' இன்ன ஆறு செய்வென் '' என்று ஒர்எண் இலான் , இரங்குவான் ,பன்னு கோடி தீப மாலை ,பாலையாழ் பழித்த சொல்பொன் அனார் எடுக்க , அங்கு , ஒர்சோலை ஊடு போயினான் .