பாடல் 3304 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · மாரீசன் வதைப் படலம் · பாடல் 141 / 252

கம்பராமாயணம் 3304 · மாரீசன் வதைப் படலம்

வேலைத் தலை வந்து ஒருவன் வலியால் விழுங்கும்ஆலத்தின் அடங்குவது அன்று இது ; அறிந்து உணர்ந்தேன் .ஞாலம் அத்து ஒடு விண்முதல் யாவையும் நாவின் நக்கும்காலக் கனல் கார்விடம் உண்டு கறுத்தது அன்று ஏ .
பகிர்