பாடல் 3333 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · மாரீசன் வதைப் படலம் · பாடல் 170 / 252

இராவணன் மாரீசனிருக்கையடைதல்

கம்பராமாயணம் 3333 · மாரீசன் வதைப் படலம்

வந்த மந்திரியரோடுமாசு அற மனத்தின் எண்ணிச்சிந்தையில் நினைந்த செய்யும்செய்கையன் , தெளிவு இல் நெஞ்சன்அந்தரம் செல்வது ஆண்டு ஓர்விமானத்தில் , ஆரும் இன்றி ,இந்தியம் அடக்கி நின்றமாரீசன் இருக்கை சேர்ந்தான் .
பகிர்