பாடல் 3349 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · மாரீசன் வதைப் படலம் · பாடல் 186 / 252

கம்பராமாயணம் 3349 · மாரீசன் வதைப் படலம்

மாண்டார் மாண்டார் ; நீ இனி மாள்வார் தொழில் செய்யவேண்டா வேண்டா ; செய்திடின் உய்வான் விதி உண்டோ ?ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் ; அறம் நோனார்ஈண்டார் ஈண்டார் ; நின்றவரெல்லாம் இலர் அன்றோ ?
பகிர்