பாடல் 3360 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · மாரீசன் வதைப் படலம் · பாடல் 197 / 252
கம்பராமாயணம் 3360 · மாரீசன் வதைப் படலம்
வேதனை செய் காம விடம் மேலிட மெலிந்தாய் ;தீது உரை செய்தாய் ; இனைய செய்கை சிதைவு அன்றோ ?மாதுலனும் ஆய் , மரபின் முந்தை உற வந்தேன் ,ஈது உரைசெய்தேன் ; அதனை எந்தை ! தவிர்க என்றன் .