ஆரணிய காண்டம் · சடாயு உயிர் நீத்த படலம் · பாடல் 19 / 225
'' போவது புரிவல் யான் ; புகுந்தது உண்டு எனின் ,காவல் செய் எருவையின் தலைவன் கண்ணுறும் ;ஆவது காக்கும் '' என்று அறிவித்து , அவ் வழித்தேவர் செய் தவம் அத்து இன் ஆல் செம்மல் ஏகினான் .