பாடல் 3524 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · சடாயு உயிர் நீத்த படலம் · பாடல் 109 / 225

கம்பராமாயணம் 3524 · சடாயு உயிர் நீத்த படலம்

சண்டப் பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரிமண்டச் சிறகால் அடித்தான் சில ; வள் உகிரால்கண்டப் படுத்தான் சில ; காலனும் காண உட்கும்துண்டப் படையால் , சிலை துண்ட துண்டங்கள் கண்டான் .
பகிர்