ஆரணிய காண்டம் · சடாயு உயிர் நீத்த படலம் · பாடல் 157 / 225
இராமன் சீதையிருந்த சோலைக்கு விரைதல்
'' பாணிக்க நின்று பயன் ஆவது என்னை ?பயில் பூவை அன்ன குயிலைக்காணில் கலந்த துயர் தீரும் அன்றி ,அயல் இல்லை '' என்று கடுகிச்சேண் உற்று அகன்ற நெறி ஊடு சென்று ,சிலை வாளி அன்ன விசை போய் ,ஆணிப் பசும்பொன் அனையாள் இருந்தஅவிர் சோலை வல்லை அணுகா .