பாடல் 3673 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · அயோமுகிப் படலம் · பாடல் 33 / 101

கம்பராமாயணம் 3673 · அயோமுகிப் படலம்

ஆசை சுமந்த நெடும் கரி அன்னார் ,பசும் இலை துன்று வனம்பல பின்னாக்காசு அறு குன்றினொடு ஆறு கடந்தார் ;யோசனை ஒன்பது ஒடு ஒன்பது சென்றார் .
பகிர்