பாடல் 3680 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · அயோமுகிப் படலம் · பாடல் 40 / 101
கம்பராமாயணம் 3680 · அயோமுகிப் படலம்
நல் மதியோர் புகல் மந்திர நாமச்சொல் மதியா அரவின் , தொடர்கிற்பாள் ,தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள் ,' மன்மதன் ஆம் இவன் ' என்னும் மனத்தாள் .