பாடல் 3784 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · கவந்தன் வதைப் படலம் · பாடல் 43 / 58

கம்பராமாயணம் 3784 · கவந்தன் வதைப் படலம்

'' மூலமே இல்லா முதல்வனே ! நீ முயலும்கோலமோ , யார்க்கும் தெரிவு அரிய கொள்கைத்தால் ;ஆலமோ ? ஆலின் அடையோ ? அடை கிடந்தபாலனோ ? வேலைப் பரப்போ ? பகராயே ! ''
பகிர்