பாடல் 3790 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · கவந்தன் வதைப் படலம் · பாடல் 49 / 58
கம்பராமாயணம் 3790 · கவந்தன் வதைப் படலம்
நின் செய்கை கண்டு நினைந்தனவோ நீள் மறைகள் ?உன் செய்கை அன்னவைதாம் சொன்ன ஒழுக்கினவோ ?என் செய்தேன் முன்னம் ? மறம் செய்கை எய்தினார்பின் செல்வது இல்லாப் பெருஞ் செல்வம் நீ தந்தாய் .