பாடல் 1 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருமலைச் சருக்கம் · பாடல் 1

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;நிலவு லாவிய நீர்மலி வேணியன்,அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
பகிர்
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்