பாடல் 10 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருமலைச் சருக்கம் · பாயிரம் · பாடல் 10 / 10

பாயிரம் · பாடல் 10

இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்றபொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்றசெங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.
பகிர்