திருமலைச் சருக்கம்
திருமலைச் சருக்கம்
பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன்வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக்கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் சடைமுன் கோளாத்தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது.
திருமலைச் சருக்கம்