பாடல் 112 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருமலைச் சருக்கம் · திருநகரச் சிறப்பு · பாடல் 27 / 50

திருநகரச் சிறப்பு · பாடல் 112

தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாதாகிமுன் நெருப்புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வாரமன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின் பொற் கோயில் வாயில்பொன்னணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே.
பகிர்