திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
. தேவ தேவனும் அது திருவுள்ளஞ்செய்து தென் திசை மிக்க செய் தவத்தால்யாவரும் தனை அடைவது மண் மேல்என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள்மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்துமன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்றுஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவுகொண்டு எழுந்து அருளுதற்கு இசைந்தாள்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்