திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
. கண்ட போதில் அப்பெரும் தவப்பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானைவண்டு உலாங் குழல் கற்றை முன் தாழவணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்கக்கொண்ட காதலின் விருப்பளவு இன்றிக்குறித்த பூசனை கொள்கை மேற் கொண்டுதொண்டையங்கனி வாய் உமை நங்கைதூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்