திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
. அண்ணலார் அருள் வெள்ளத்தைநோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல்விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம்மீது வந்துறும் என வெருக் கொண்டேஉண்ணிலாவிய பதைப்புறு காதலுடன்திருக் கையால் தடுத்தும் நில்லாமைதண்ணிலா மலர் வேணியினாரைத்தழுவி கொண்டனள் தன்னையே ஒப்பாள்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்