திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடியஆகும் முழுப் பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும்நிகரில் சரா சரங்கள் எல்லாம் நிழலினாலேநிறைதலின் ஆல் நிறை தவஞ்செய் இமயப் பாவைநகில் உழுத சுவடும் வளைத் தழும்பும் பூண்டநாயகனார் நான்கு முகற்குப் படைக்க நல்கும்அகிலயோனிகள் எல்லாம் அமைத்து வைத்தஅரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்