திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
பொன் களப மாளிகை மேல் முன்றில்நின்று பூம் கழங்கு மணிப் பந்தும் போற்றி ஆடும்வில் புருவக் கொடி மடவார் கலன்கள் சிந்திவிழுவனவும் கெழுவு துணை மேவு மாதர்அற்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும்அணிமணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகிநற்கனக மழை அன்றிக் காஞ்சி எல்லைநவமணி மாரியும் பொழியும் நாளும் நாளும்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்