பாடல் 1303 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 33 / 429

திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 1303

அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்றபின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன்என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும்முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார்
பகிர்