திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 52 / 429
அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக்கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலைஇவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார்தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார்