பாடல் 1449 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 179 / 429

திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 1449

அப்பொழுதே அம்பலத்துள்ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்றுப்பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதிபுரண்டு வலம் கொண்டு போந்தேஎப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின்எல்லையினை இறைஞ்சி ஏத்திச்செப்பரிய பெருமையினார் திரு நாரையூர்பணிந்து பாடிச் செல்வார்
பகிர்