பாடல் 1497 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 227 / 429

திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 1497

நான் மறைநூல் பெருமை நமி நந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மைபான்மை நிலையால் அவரைப் பரமர் திருவிருத்ததுள் வைத்துப் பாடிதேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மைஆன திறமும் போற்றி அணி வீதிப் பணி செய்து அங்கு அமரும் நாளில்
பகிர்