பாடல் 1563 · பெரிய புராணம் · சேக்கிழார்
திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 293 / 429
திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 1563
பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்தஆவுக்கு அருளும் ஆவடு தண் துறையார் பாதம் அணைந்து இறைஞ்சிநாவுக் கரசர் ஞானப் போன கர்க்குச் செம் பொன் ஆயிரமும்பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து பிறவும் பணிகின்றார்