பாடல் 1572 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 302 / 429

திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 1572

சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் செஞ்சொல் மாலை பல பாடிஇலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடியபின்சோதித் திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும்நலம் கொள் செல்வத் திருப்பராய்த் துறையும் தொழுவான் நண்ணினார்
பகிர்