பாடல் 187 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருமலைச் சருக்கம் · தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 41 / 203

தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 187

"பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்றுஎத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன்அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்றுவித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும்" என்றார்
பகிர்