நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்தவெள்ள நீர்ச் சடையாரை அவர் மொழிந்த மெய்ப் பதிகம்உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய்த்தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்பு உறத் தொழுதார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்