நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
சிறிய மறைக் களிறு அளித்த திருப்பதிக இசை யாழின்நெறியில் இடும் பெரும் பாணர் பின்னும் நீர் அருள் செய்யும்அறிவரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன்பிறிவு இன்றிச் சேவிக்கப் பெற வேண்டும் எனத் தொழுதார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்