பாடல் 2033 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2033

தான நிலைக் கோல் வடித்துப் படி முறைமைத் தகுதியினால்ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினைமான முறைப் பாடினியார் உடன் பாடி வாசிக்கஞான போனகர் மகிழ்ந்தார் நான் மறையோர் அதிசயித்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்