நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்கண்தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழிகாலைவீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வரப்பாங்கர் வரையும் குளிரும் பனிப் பருவம் எய்தியதால்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்