பாடல் 2230 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2230

அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம்பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம்எரி உமிழ் பேழ் வாய்த் தோணி இரும்பு ஈர்ப்பார் இடை எல்லாம்விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்